Cough medicine issue | 20 பிஞ்சு உயிர்கள் பலி "இதுக்கு பதில் சொல்ல வேண்டியது ஈபிஎஸ்தான்.."
நாட்டையே உலுக்கிய 20 பிஞ்சு உயிர்கள் பலியான சம்பவம்
"இதுக்கு பதில் சொல்ல வேண்டியது ஈபிஎஸ்தான்.." அமைச்சர் மா.சு. பரபரப்பு பிரஸ்மீட்
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாக அரங்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்... அந்த காட்சிகளை பார்க்கலாம்...