CPI மாநாட்டில் வைத்து கடுமையாக விமர்சித்த CM - அரங்கம் அதிர பறந்த கைதட்டல்
"பாஜக தேர்தல் ஆணையத்தை தன் கிளை அமைப்பாக மாற்றிவிட்டது"
பாஜக அரசு, தேர்தல் ஆணையத்தை தன் கிளை அமைப்பாக மாற்றிவிட்டதாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். சேலத்தில் நடைபெற்ற சிபிஐ மாநாட்டில் பேசிய அவர், பாஜக அரசு தேர்தலை கேலி கூத்தாக மாற்றியுள்ளதாகவும், வாக்காளர் பட்டியலில் இருந்தே சதியை தொடங்கியுள்ளதாகவும் தன் உரையில் குறிப்பிட்டுள்ளார்.