CM Stalin | Education | TN Govt | தமிழ்நாட்டுக்கென பிரத்யேக கல்விக்கொள்கையை வெளியிட்டார் முதல்வர்
CM Stalin | Education | TN Govt | தமிழ்நாட்டுக்கென பிரத்யேக கல்விக்கொள்கையை வெளியிட்டார் முதல்வர்
சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகம் கலையரங்கில் பள்ளிக்கல்வித் துறைக்கான மாநில கல்விக் கொள்கை வெளியீடு விழா மற்றும் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் மடிக்கணினி வழங்கும் விழா முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது...