தாயகத்திற்குள் வெடித்த பூகம்பம் - அடுத்த அதிர்வை கிளப்பிய மல்லை சத்யா

Update: 2025-04-20 04:47 GMT

மதிமுகவில் வெடித்த மோதல்.. மல்லை சத்யா போட்ட பரபரப்பு பேஸ்புக் பதிவு

நான் திராவிட இயக்கப் போர்வாள், வைகோவின் சேனாதிபதி என்பதற்கு அடையாளம் என் மோதிர விரலில் வைகோ முகம் பதித்த மோதிரம், சட்டைப் பாக்கெட்டில் அவரின் புகைப்படம் இதுதான் என் அடையாளம், என் மகிழ்ச்சி என மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா பதிவிட்டுள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்