BREAKING | Gujarat Ministers | CM-ஐ தவிர அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா | குஜராத்தில் பரபரப்பு
குஜராத் அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா
குஜராத்தில் முதலமைச்சரை தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா/மாநில அமைச்சரவை நாளை காலை விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முடிவு/அமைச்சரவை விரிவாக்கத்தை ஒட்டி தற்போது அமைச்சர்களாக இருக்கும் 16 பேரும் ராஜினாமா/ராஜினாமா கடிதத்தை முதல்வர் பூபேந்திர பட்டேலிடம் வழங்கிய நிலையில், அவர் ஏற்றுக்கொண்டார்/நாளை காலை 11.30 மணிக்கு குஜராத் அமைச்சரவை மாற்றம் மற்றும் விரிவாக்கம் நடைபெற உள்ளது/அமைச்சர்களின் எண்ணிக்கை 22 அல்லது 23ஆக அதிகரிக்கலாம் என எதிர்பார்ப்பு