#BREAKING || Eps Speech | ``கூட்டணியை பற்றி எங்கும் பேச வேண்டாம்'' - ஸ்ட்ரிக்டாக சொன்ன ஈபிஎஸ்
#BREAKING || Eps Speech | ``கூட்டணியை பற்றி எங்கும் பேச வேண்டாம்'' - ஸ்ட்ரிக்டாக சொன்ன ஈபிஎஸ்;
கூட்டணி பற்றி எங்கும் பேச வேண்டாம் - ஈபிஎஸ் அறிவுறுத்தல்/கூட்டணி பற்றி எங்கும் பேச வேண்டாம் என நிர்வாகிகளுக்கு ஈபிஎஸ் அறிவுறுத்தல்/அதிமுக கூட்டணி குறித்து கவலை வேண்டாம் என்று நிர்வாகிகள் மத்தியில் ஈபிஎஸ் பேச்சு/பூத் கமிட்டி பணிகளை சரியாக கவனித்தால் வெற்றி உறுதி - ஈபிஎஸ்/SIR வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை மிக கவனத்துடன் கையாள வேண்டும் - ஈபிஎஸ்/அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் ஈபிஎஸ் பேச்சு