#BREAKING || "அரசியல் உள்நோக்கத்துடன் அமலாக்கத்துறை சோதனை" - அமைச்சர் முத்துசாமி கண்டனம்
"அரசியல் உள்நோக்கத்துடன் அமலாக்கத்துறை சோதனை"/"அரசியல் உள்நோக்கத்தோடு சோதனை மேற்கொண்டு தமிழக அரசு ஊழியர்களை துன்புறுத்தும் அமலாக்கத் துறைக்கு கண்டனம்"/வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி அறிக்கை /அமலாக்கத் துறை மேற்கொண்டு வரும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு கண்டனம் - அமைச்சர் முத்துசாமி