Breaking | BJP | TN Election 2026 | பாஜக தேர்தல் அறிக்கை | நயினார் நாகேந்திரன் முக்கிய உத்தரவு
சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை குழு அமைப்பு - நயினார் நாகேந்திரன் உத்தரவு/13 பேர் கொண்ட குழுவை அமைத்து பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் உத்தரவு
/முன்னாள் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைப்பு