Regupathy | DMK | "வாய்ப்பே இல்ல.. எங்களுக்கு அந்த பழக்கமும் இல்ல.." - ஓபனாக பேசிய அமைச்சர் ரகுபதி
காங்கிரஸ் திமுக கூட்டணிக்குள் எந்த விதமான குழப்பமும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை என்றும், சிலர் எதிர்பார்க்கிறார்கள்... ஆனால் அது நடக்காது எனவும் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.