புதுச்சேரி முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்/புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வீட்டிற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல்/வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்/இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை