சட்டமன்ற தேர்தல் குறித்து பாஜகவின் தெளிவு மகிழ்ச்சி அளிப்பதாக கனிமொழி பேட்டி
2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெறப் போவதில்லை என்ற தெளிவோடு அவர்கள் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளதாக திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.