Bihar Nithish Viral Video ``வீடியோவில் தோன்றிய பிரதமர்.. கையை கூப்பியபடியே இருந்த நிதிஷ்குமார்’’

Update: 2025-10-06 05:38 GMT

Bihar Nithish Viral Video ``வீடியோவில் தோன்றிய பிரதமர்.. கையை கூப்பியபடியே இருந்த நிதிஷ்குமார்’’

பீகாரில் 23 லட்சம் பெண் வாக்காளர்கள் நீக்கம்- காங்கிரஸ் குற்றச்சாட்டு

"நிதிஷ்குமார் தெளிவான மனநிலையில் இருக்கிறாரா?"

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெளிவான மனநிலையில் இருக்கிறாரா? என அம்மாநில சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், ராஷ்டிர ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார். பீகாரில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கிவைத்தார். பாட்னாவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பங்கேற்று சில விநாடிகளுக்கு கரம் கூப்பியபடியே இருந்தார். இதை மேற்கோள்காட்டி அவரது மனநிலையில் தேஜஸ்வி யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்