#BREAKING | Seeman Annamalai Meet | ஒரே மேடையில் சீமான், அண்ணாமலை - அறையில் 15 நிமிடம் பேசியது என்ன?
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்தில் நாளை காலை 10.30 மணிக்கு எஸ் ஆர் எம் தமிழ் பேராயம் நடத்தும் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியின் இறுதி நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.