தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டி பேசிய அண்ணாமலை

Update: 2025-05-11 09:25 GMT

CM Stalin | Annamalai | தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டி பேசிய அண்ணாமலை

இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்தில், தமிழகத்தில் தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாக, தந்தி டி.வி.யின் Pod cast நிகழ்ச்சியில் பா.ஜ.க.மூத்த தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்