BREAKING || AIADMK | TN POLITICS | அதிமுக எடுத்த முக்கிய முடிவு... பரபரக்கும் தமிழக அரசியல் களம்
நீட் சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணிக்கும் அதிமுக/நீட் விலக்கு தொடர்பான சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக அதிமுக அறிவிப்பு/நீட் விலக்கு தொடர்பாக விவாதிக்க நாளை சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்/நீட் தேர்வு தொடர்பான சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தை
அதிமுக புறக்கணிக்கிறது - எடப்பாடி பழனிசாமி/இந்த கூட்டத்தால் எந்த தீர்வும் ஏற்பட போவதில்லை, இந்த கூட்டம்
திமுக அரசு நடத்தும் நாடகம் - எடப்பாடி பழனிசாமி/தேர்தலுக்கு முன் ஒரு பேச்சு, தேர்தலுக்கு பின் ஒரு பேச்சு, இரட்டை வேடம்போடும் கட்சி எது என்று மக்களுக்கு தெரிந்தது-ஈபிஎஸ்//கோப்புக்காட்சி