AIADMK | EPS | "NDAக்கு இன்னும் பல கட்சிகள் வரும்.." - அப்டேட் கொடுத்த ராஜேந்திர பாலாஜி

Update: 2026-01-20 04:39 GMT

தமிழகத்தில் வரும் 23-ஆம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் விழவாவில், மேலும் கட்சிகள் கூட்டணியில் இணைய இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்