விவசாயிகளுக்கு முக்கிய செய்தியை கூறிய வேளாண்மை துறை அமைச்சர்

Update: 2025-11-20 02:35 GMT

தமிழகத்தில் 7 லட்சத்து 34 ஆயிரம் விவசாயிகள் சம்பா நெற்பயிற் காப்பீடு செய்துள்ளனர்...

வரும் 30ஆம் தேதி கடைசி நாள் என்பதால், காப்பீடு செய்யாத விவசாயிகள் விரைந்து பயன்பெறுமாறு வேளாண்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்... 

Tags:    

மேலும் செய்திகள்