“சிறப்பான கூட்டணி அமையும், யாரும் கவலைப்பட தேவையில்லை“ சிறப்பான கூட்டணி அமையும், யாரும் கவலைப்பட தேவையில்லை என்று சேலத்தில் நடந்த அதிமுக கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்... கள்ள ஓட்டு போட்டதால் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டு திமுக அஞ்சுவதாகவும் அவர் விமர்சித்தார்...