``பாமக உடன் கூட்டணியா?'' - பதற்றமடைந்த முன்னாள் அமைச்சர்

Update: 2025-03-28 01:55 GMT

கூட்டணி பற்றி தான் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில், பாமக உடனான கூட்டணி பற்றி அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாக வதந்தி பரவியது. இது குறித்து கருத்து தெரிவித்த அவர், கூட்டணி பற்றி பொதுச் செயலாளர்தான் முடிவு செய்வார் என்று பதில் அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்