ADMK BJP Alliance | "அதிமுக - பாஜக கூட்டணிக்கு தலைவர் யார்?" - கி.வீரமணி பரபரப்பு கேள்வி

Update: 2025-06-16 02:38 GMT

ADMK BJP Alliance | "அதிமுக - பாஜக கூட்டணிக்கு தலைவர் யார்?" - கி.வீரமணி பரபரப்பு கேள்வி

அதிமுகவை ஈபிஎஸ் அடமானம் வைத்து விட்டதாக திராவிட கழக தலைவர் கி.வீரமணி குற்றம் சாட்டியுள்ளார்...

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜி.பி.வெங்கிடுவின் தேநீரகத்தை திறந்து வைத்து, அவரது உருவ படத்திற்கு மலரஞ்சலி கி.வீரமணி தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்... அப்போது 2026ல் தமிழகத்தில் பாஜக அரசு அமையும் என மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியது குறித்து கடுமையாக விமர்சித்த அவர், அதிமுக - பாஜக கூட்டணிக்கு யார் தலைவர் என கேள்வி எழுப்பினார்...

Tags:    

மேலும் செய்திகள்