பாஸ்போர்ட் விண்ணப்பம் - கணவர் அனுமதி தேவையில்லை/“பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்க கணவரின் அனுமதியோ, கையெழுத்தோ மனைவி பெற வேண்டிய அவசியம் இல்லை“
/மனுதாரரின் விண்ணப்பத்தை 4 வாரங்களில் பரிசீலித்து பாஸ்போர்ட் வழங்க பாஸ்போர்ட் மண்டல அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/கணவரின் கையெழுத்தை வற்புறுத்தாமல் பாஸ்போர்ட் வழங்க உத்தரவிடக் கோரி, ரேவதி என்பவர் தொடர்ந்த வழக்கில் உத்தரவு/“திருமணம் ஆகிவிட்டால் பெண் தனது அடையாளத்தை இழந்து விடுவதில்லை“ - உயர்நீதிமன்றம்/“கணவனின் கையெழுத்து பெற வேண்டும் என்ற நடைமுறை ஆணாதிக்கத்தை காட்டுகிறது“ - உயர்நீதிமன்றம்