ஆஸ்கர் அகாடமி - கமல்ஹாசனுக்கு அழைப்பு
ஆஸ்கர் அகாடமி - புதிய உறுப்பினர்களாக இணைய கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானாவுக்கு அழைப்பு
அரியானா கிராண்டே, செபாஸ்டியன் ஸ்டான், ஜெர்மி ஸ்ட்ராங் உட்பட 534 பேருக்கு அழைப்பு
புதிய உறுப்பினர்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த மேலும் பல முக்கிய ஆளுமைகள் இடம்பிடித்துள்ளனர்
கரண் மல்லி, ரணபீர் தாஸ், மாக்சிமா பாசு, ஸ்மிருதி முந்த்ரா உள்ளிட்டோர் அடங்குவர்
அழைக்கப்பட்டவர்கள் இணைந்தால் அகாடமியின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 11,120-ஆக உயரும்
வாக்களிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 10,143 ஆக இருக்கும்