புதிய மைல்கல் - பிரதமராக மோடியின் மாஸ் ரெக்கார்டு!

Update: 2025-07-25 11:41 GMT

புதிய மைல்கல் - பிரதமராக மோடியின் மாஸ் ரெக்கார்டு!

பிரதமர் நரேந்திர மோடி, 4 ஆயிரத்து 78 நாட்கள் தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து, புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, கடந்த 1966 ஜனவரி 24ம் தேதி முதல் 1977 மார்ச் மாதம் 24ம் தேதி வரை மொத்தம் 4 ஆயிரத்து 77 நாட்கள் பிரதமராக பதவி வகித்தார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி 4 ஆயிரத்து 78 நாட்கள் பிரதமர் பதவியை வகித்து, இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்