முருக பக்தர்கள் மாநாடு... 52 நிபந்தனைகளுடன் அனுமதி... கோர்ட் அதிரடி உத்தரவு
முருக பக்தர்கள் மாநாடு - 52 நிபந்தனைகளுடன் அனுமதி /ஜூன்.22-ல் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு 52 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு/மாநாடு வளாகத்தில் 2 டிரோன்களை மட்டுமே பறக்கவிட மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு