தாய் கண்முன்னே குழந்தையை கவ்வி சென்ற சிறுத்தை - கோவையை நடுங்க வைத்த கொடூர சம்பவம்

Update: 2025-06-20 16:27 GMT

கோவை, மாவட்டம், வால்பாறை அருகே நான்கு வயது சிறுமியை தாய் கண் முன்னே தூக்கிச் சென்ற சிறுத்தை

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரோஷினி என்ற 4 வயது பெண் குழந்தையை கவ்வி சென்றது சிறுத்தை.

பச்சைமலை எஸ்டேட் பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் அருகே விளையாடு கொண்டு இருந்த போது தேயிலைத் தோட்டத்தில் இருந்து பாய்ந்து கண் இமைக்கும் நேரத்தில் தூக்கிச் சென்றது .

தாய் நேரில் பார்த்து அலறி அடித்து கதறி ஓடினார்

வனத்துறையினர் தீவிரத் தேர்தல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

குழந்தையை சிறுத்தை தூக்கிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்