திடீரென சரிந்த மண்... மலையில் கவிழ்ந்த லாரி... பார்ப்போரை பதற வைக்கும் காட்சி
LandSlide | Himachal | திடீரென சரிந்த மண்... மலையில் கவிழ்ந்த லாரி... பார்ப்போரை பதற வைக்கும் காட்சி
மண் சரிவு ஏற்பட்டதால் சாலையில் சென்று கொண்டிருந்த லாரி சரிவில் விழுந்தது.
ஹிமாச்சல் பிரதேச மாநிலம் குலு மாவட்டம் கசோல்-மணிகரன் சாலையில் சாலையில் சென்று கொண்டிருந்த லாரி மண் சரிவு ஏற்பட்டதால் லாரி வழுக்கி சர்வில் விழுந்தது.
தொடர் மழையின் மத்தியில் சாலை பள்ளத்தாக்கில் சரிந்ததால், ஒரு லாரி திடீரென வழுக்கி கீழே விழுந்தது.
ஆனால் அதிர்ஷ்டவசமாக அது கீழே உள்ள சாலையில் சிக்கிக் கொண்டது.
இல்லையெனில் ஒரு பெரிய விபத்து நடந்திருக்க கூடும்.