JUSTIN || ஏர் இந்தியா விமானம் மீது மோதிய பறவை... உடனே தரையிறக்கப்பட்ட திக் திக் சம்பவம்

Update: 2025-09-14 06:15 GMT

TAKE OFF ஆன ஏர் இந்தியா விமானத்தில் மோதிய பறவை - பரபரப்பு/கேரளா - கண்ணூரிலிருந்து அபுதாபிக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் மீது மோதிய பறவை/தரையிலிருந்து மேல்நோக்கி எழுந்த விமானம் மீது பறவை மோதியதால் பரபரப்பு/விமானியின் சாதுரியத்தால் உடனடியாக தரையிறக்கப்பட்ட விமானம்

Tags:    

மேலும் செய்திகள்