இந்திய பெருங்கடலில் ஏவுகணைகளை ஏவி பார்த்து உலக அதிர்வை கிளப்பிய ஈரான்

Update: 2025-08-22 08:11 GMT

இஸ்ரேலுடனான போருக்குப் பிறகு ஈரான் நடத்திய ராணுவ பயிற்சி

இஸ்ரேல் உடனான போருக்குப் பிறகு ஈரான் தனது முதல் தனி ராணுவ பயிற்சியை தொடங்கியுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மீண்டும் தங்களது வலிமையின் பிம்பத்தை உறுதிப்படுத்தும் முயற்சியாக ஈரானின் கடற்படை ராணுவம் இந்திய பெருங்கடலில் உள்ள திறந்த நீர் இலக்குகள் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி பயிற்சியில் ஈடுபட்டதாக ஈரான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்