தினத்தந்தி, டிடிநெக்ஸ்ட் இணைந்து நடத்தும் யோகா நிகழ்ச்சி - 200 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
புதுச்சேரியில் தினத்தந்தி, டிடிநெக்ஸ்ட் இணைந்து நடத்தும் யோகா நிகழ்ச்சியில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணன் மற்றும் 200க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்...