விமான சேவை பாதிப்பு - இண்டிகோவுக்கு டி.ஜி.சி.ஏ. நோட்டீஸ்
நாடு முழுவதும் இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரிக்கு, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இண்டிகோ விமான சேவை பாதிப்பு காரணமாக பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில்,
இதுகுறித்து 24 மணி நேரத்தில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.