கூகுள், மைக்ரோசாஃப்ட் போன்ற முன்னணி டெக் நிறுவனங்களில் இந்தியர்களை முக்கியப் பொறுப்புகளில் அமர வைக்க வேண்டாம்னு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அச்சுறுத்தி வரும் நிலையில, அமெரிக்காவுல டெக் உலகுல ஜாம்பவனா வலம் வராரு தமிழர் அரவிந்த் சீனிவாஸ். இவரோட பின்னணி என்ன? சுந்தர் பிச்சையின் கூகுள் குரோமையே விலைக்கு கேட்கும் விஸ்வரூபம் எடுத்தது எப்படி?