பேயாக நடித்து புரட்டி எடுத்த மனைவி.. கதறிய கணவன்.. குலுங்கி சிரித்த மகன்

Update: 2025-08-27 05:14 GMT

தெலுங்கானா மாநிலம் கம்மம் அருகே மதுபோதையில் தன்னை தாக்கிய கணவனை பேய் பிடித்ததைப் போல நடித்து மனைவி பந்தாடினார். கம்மம் மாவட்டம் வி.எம். பஞ்சார் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், தினமும் மதுபோதையில் மனைவியை அடித்து துன்புறுத்தினார். இதனால் அவருக்கு பாடம் புகட்ட நினைத்த மனைவி, பேய் பிடித்ததை போல தலைமுடியை விரித்து போட்டு கணவனை நையப்புடைத்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

Tags:    

மேலும் செய்திகள்