SSLV | ISRO | SSLV 3ஆம் கட்டம் - இஸ்ரோவின் சோதனை வெற்றி..

Update: 2026-01-01 02:18 GMT

SSLV ராக்கெட்டின் மேம்படுத்தப்பட்ட மூன்றாம் கட்ட வெற்றிகர சோதனை

இஸ்ரோ தனது புதிய SSLV ராக்கெட்டின் மேம்படுத்தப்பட்ட மூன்றாம் கட்டத்தை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

இந்த சோதனை ஸ்ரீஹரிகோட்டாவில் நடத்தப்பட்டது.

புதிய மாற்றங்களால் ராக்கெட்டின் எடை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக எடையுள்ள சிறிய செயற்கைக்கோள்களை ஏவ முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 108 விநாடிகள் நடைபெற்ற இந்த சோதனை முழுமையாக வெற்றி பெற்றதன் மூலம் SSLV ராக்கெட் எதிர்கால விண்வெளி பயணங்களுக்கு தயாராகியுள்ளது .

Tags:    

மேலும் செய்திகள்