கீழடி அகழ்வாராய்ச்சிக்கு முக்கிய காரணம் யார்? | அதிமுக Vs திமுக

Update: 2025-06-21 02:45 GMT

கீழடி அகழ்வாராய்ச்சிக்கு முக்கிய காரணம் அதிமுக அரசு தான் என முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கூறியிருந்த நிலையில், திமுக எம்.எல்.ஏ எழிலன் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்