Axiom Mission 4 | Shubhanshu Shukla | சுபான்ஷு சுக்லாவின் டாஸ்க் என்ன..? - Experts விளக்கம்

Update: 2025-06-25 06:57 GMT

40 ஆண்டுகளுக்குப் பின் விண்வெளி செல்லும் இந்திய வீரர்/இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் விண்வெளி பயணம்/வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அழைத்துச் செல்லும் ஆக்ஸியம்-4 திட்டம் /பல்வேறு காரணங்களுக்காக 6 முறை ஒத்தி வைக்கப்பட்ட ஆக்ஸியம்-4 திட்டம் /ஃபால்கன் 9 ராக்கெட்டில் சர்வதேச விண்வெளி மையம் செல்லும் வீரர்கள்/இந்திய நேரப்படி இன்று மதியம் 12.01 மணி அளவில் துவங்கும் விண்வெளி பயணம்/“ராக்கெட்டின் செயல்பாடுகள், வானிலை ஆகியவை திருப்திகரமாக உள்ளது“ - நாசா

மேலும் செய்திகள்