Chaos at Kolkata Stadium | Angry Modeக்கு சென்ற மெஸ்ஸி ரசிகர்களால் களேபரமான கொல்கத்தா

Update: 2025-12-13 08:55 GMT

கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்தை விட்டு மெஸ்ஸி வெளியேறிய நிலையில், ரசிகர்கள் ஆத்திரமடைந்து நாற்காலிகளை சேதப்படுத்தி ரகளையில் ஈடுபட்ட நிலையில், போலீசார் தடியடி நடத்தியுள்ளனர்... 

Tags:    

மேலும் செய்திகள்