Kolkata | Lionel Messi | கிளம்பிய மெஸ்ஸி.. கோபத்தில் மைதானத்தை துவம்சம் செய்த ரசிகர்கள்..

Update: 2025-12-13 08:39 GMT

பாட்டில்களை வீசி, நாற்காலிகளை சேதப்படுத்தும் மெஸ்ஸி ரசிகர்கள் - தடியடி

கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்தை விட்டு மெஸ்ஸி வெளியேறிய நிலையில், ரசிகர்கள் ஆத்திரமடைந்து நாற்காலிகளை சேதப்படுத்தி ரகளையில் ஈடுபட்ட நிலையில், போலீசார் தடியடி நடத்தியுள்ளனர்... அதனை காணலாம்...

Tags:    

மேலும் செய்திகள்