Waqf Board | Supreme Court | தலைகீழாக புரட்டிய சுப்ரீம்கோர்ட் - கொண்டாடி தீர்க்கும் எதிர்க்கட்சிகள்

Update: 2025-09-16 06:57 GMT

வக்பு திருத்த சட்டத்துக்கு முழுமையாக தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், சட்டத்தில் முக்கிய விதிகளுக்கு இடைக்கால தடையை விதித்திருக்கிறது. சட்டம் வழங்கிய மாவட்ட ஆட்சியருக்கான அதிகாரத்தையும் குறைத்திருக்கிறது, இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்

Tags:    

மேலும் செய்திகள்