Voters | S.I.R - ஓட்டுப் போடும் ஒவ்வொரு குடிமகனும் இதை தெரிஞ்சுக்கணும்
SIR, Special Intensive Revision என்பது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியாகும். இந்திய தேர்தல் ஆணையம் எந்த நேரத்திலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்ள மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் அனுமதிக்கிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்பது வழக்கமான வருடாந்திர வாக்காளர் பட்டியல் திருத்தம் போல் இருக்காது.