Volcano Eruption | எரிமலை வெடிப்பு - விமான போக்குவரத்து அமைச்சகம் விளக்கம்
- எத்தியோப்பியா எரிமலை வெடிப்பால் இந்தியா வரை சாம்பல் பரவியதாக விமான போக்குவரத்து அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது...
- முன்னெச்சரிக்கையாக சில விமானங்கள் மட்டுமே ரத்து செய்யப்பட்டு, தற்போது நாடு முழுவதும் விமான போக்குவரத்து சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது...