விஜய் ரூபானியின் உடல் கண்டுபிடிப்பு
அடையாளம் காணப்பட்ட விஜய் ரூபானியின் உடல்
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டது
உறவினர்களின் டிஎன்ஏ மாதிரி மூலம் விஜய் ரூபானி உடல் அடையாளம் காணப்பட்டது - குஜராத் உள்துறை அமைச்சர்