Vande Bharat Express| "வந்தே பாரத் 4.0 உலகத் தரத்தில் இருக்கும்.." - ரயில்வே அமைச்சர் சொன்ன தகவல்
வந்தே பாரத் 4.0 அனைத்து வகையிலும் சர்வதேச தரத்தில் இருக்கும் என, ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்... பயணிகளின் இருக்கை, கழிவறைகள் என அனைத்து வசதிகளும் மேம்பட்ட வகையில் இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்...