Vande Bharat Express | வந்தே பாரத்தில் திடீர் கோளாறு.. 3 மணி நேரம் திணறிய பயணிகள்

Update: 2025-09-21 04:56 GMT

இன்ஜின் கோளாறு-வந்தே பாரத் 3 மணி நேரம் தாமதம்

மைசூரில் இருந்து சென்னை வரும் வந்த வந்தே பாரத் ரயில், இன்ஜின் கோளாறு காரணமாக, திருப்பத்தூர் அருகே உள்ள பச்சூர் - சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையங்களில் 3 மணி நேரத்திற்கு மேலாக நின்றதால், பயணிகள் அவதி அடைந்தனர். அடுத்தடுத்து இரண்டு ரயில்நிலையங்களில் நிறுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில், 2 என்ஜின்கள் பொருத்தப்பட்டு மீண்டும் சென்னை நோக்கி கிளம்பியது.  

Tags:    

மேலும் செய்திகள்