இறுதி கட்டத்தை நெருங்கும் மகா கும்பமேளா... திரண்டு வரும் பக்தர்கள்

Update: 2025-02-23 09:35 GMT

இறுதி கட்டத்தை நெருங்கும் மகா கும்பமேளா... திரண்டு வரும் பக்தர்கள்

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மகாகும்பமேளாவுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. மகாகும்பமேளா இறுதிகட்டத்தை எட்டி உள்ள நிலையில், திரிவேணி சங்கமத்தில் புனித நீராட லட்சக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.இதனிடையே, கும்பமேளாவுக்கு வருகை தரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால், பிரயாக்ராஜில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்