Uttarakhand Temple Demolish சட்டவிரோத கோயில் புல்டோசரால் இடித்து தரைமட்டம் - உத்தரகாண்டில் பரபரப்பு

Update: 2025-11-26 09:37 GMT

சட்டவிரோதமாக கட்டப்பட்ட கோயில் இடித்துத் தள்ளப்பட்டதால் பரபரப்பு.உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கோயில் இடிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது... ரூர்க்கி தாலுகாவின் காலியாரில் உள்ள அமைந்திருந்த இக்கோயிலை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மாவட்ட நிர்வாகம் புல்டோசர் கொண்டு இடித்துத் தள்ளியது.

Tags:    

மேலும் செய்திகள்