Uttarakhand | நடுரோட்டில் பால் வியாபாரியை தாக்கி வழிப்பறி... தீயாய் பரவும் ஷாக் வீடியோ
நடுரோட்டில் பால் வியாபாரியை தாக்கி வழிப்பறி... பிடித்தவுடன் டி.சர்ட்டை கழட்டி போட்டு ஓடும் ஷாக் வீடியோ உத்தரகாண்ட் மாநிலத்தில், பட்டப் பகலில் பால் வியாபாரியை, ஒரு கும்பல் தாக்கி வழிப்பறி செய்த காட்சி வெளியாகியுள்ளது...