Odisha Police | ``தடம் தெரியாமல் சிதைத்த போலீஸார்’’ - போதை மாஃபியாவை அலறவிட்ட தரமான சம்பவம்

Update: 2025-12-05 06:36 GMT

Odisha Police | ``தடம் தெரியாமல் சிதைத்த போலீஸார்’’ - போதை மாஃபியாவை அலறவிட்ட தரமான சம்பவம்

போதைப் பொருள் கடத்திய நபர் - வீட்டை இடித்த போலீசார்

ஒடிசாவில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான நபரின் வீட்டை போலீசார் இடித்து தரைமட்டமாக்கினர்.

போதைப் பொருள் நடமாட்டத்தை ஒழிக்க ஒடிசா போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், போதைப்பொருள் மாஃபியா சுகந்தி பாண்டாவின் வீடுகளை போலீசார் பொக்லைன் உதவியுடன் இடித்தனர். இது போதை பொருட்கள் கடத்துபவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும் என அம்மாநில காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்