Uttarakhand | "ஏய் இங்க நான்தான் கிங்" அடங்க மறுத்த ராஜநாகம்.. திணறிய வனத்துறை
போக்கு காட்டிய ராஜநாகம் - போராடி பிடித்த வனத்துறை
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில், குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த ராஜநாகத்தை வனத்துறையினர் பிடித்தனர். பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், வனத்துறையினர் ராஜநாகத்தை பிடிக்க முயன்றபோது சீறிப்பாய்ந்து கடிக்க முற்பட்டது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு அதனைப் பிடித்த வனத்துறையினர், காட்டுப் பகுதிக்குள் விடுவித்தனர்.