Uttarakhand | Crime | திருட வந்த இடத்தில் எக்குத்தப்பாக மாட்டிய திருடர்கள்..வைரலாகும் திருடர்கள்

Update: 2025-10-30 11:58 GMT

Uttarakhand | Crime | திருட வந்த இடத்தில் எக்குத்தப்பாக மாட்டிய திருடர்கள்.. இணையத்தில் வைரலாகும் காமெடி திருடர்கள்

உத்தரகாண்ட் மாநிலம் ஹரிதுவார் அருகே மின்கம்பத்தில் ஏறி மின் வயர்களை திருட முயன்ற திருடர்கள் மீது, மின்சாரம் பாய்ந்து திருடர்கள் கம்பத்திலேயே சிக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

அதே கும்பலை சேர்ந்த மற்ற திருடர்கள் தப்பியோடிய நிலையில், மின்சாரத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, கிரேன் உதவியுடன் மின்கம்பத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்