கடையில் தானே டீ போட்டு குடித்த உத்தரகாண்ட் முதல்வர்

Update: 2025-08-22 02:38 GMT

உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, தேநீர் கடைக்குச் சென்று தானே டீ போட்டு குடித்து மகிழ்ந்தார்.

உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, சமோலியில் உள்ள பராரி சைன் பகுதியில் காலை நடைபயிற்சியில் ஈடுபட்டார். அப்போது, ஒரு கடைக்குச் சென்ற அவர், அங்கு தானே டீயை தயாரித்து அதனை அருந்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்